துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் அவ்வப்போது லேசான சலசலப்புகள் தோன்றி மறையும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்க்கும் பண வரவில் தாமதம் உண்டாகும். சொன்ன வாக்கை காப்பாற்ற சிரமப்பட வேண்டியிருக்கும். உறவினர்கள் வழியில் உண்டாகும் கலகங்கள் நன்மையில் முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருகும். கடன் பிரச்சனையை சமாளிக்க முடியும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எந்த ஒரு பிரச்சனையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் வேலை பளு கூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com